இன்றைய சிந்தனை

மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்.

ஆல்பர்ட் ச்வெஇத்ழெர்


MS Word தனிக்கற்கை - 05

புதிய ஆவணமொன்றை உருவாக்கி அதனை “myWordTutorial-05.doc” எனும் பெயரில் WordTutorial-05 எனும் பெயரில் உருவாக்கும் உறையினுள் (folder) சேமிக்கவும்.

  1. ஆவணத்தின் முதலாவது பக்கத்தில் கீழ்க்காட்டியவாறு தட்டச்சிடுக. இதற்காக MS-Word இன் தத்தல் (TAB) வசதியினை பயன்படுத்தவும்.
  2. ஆவணத்தின் இரண்டாவது பக்கத்தில் கீழ்க்காட்டியவாறு தட்டச்சிடுக. இதற்காக MS-Word இன் தத்தல் (TAB) வசதியினை பயன்படுத்தவும்.
  3. ஆவணத்தின் மூன்றாவது பக்கத்தில் கீழ்க்காட்டியவாறு அட்டவணையொன்றை (Table) உருவாக்கவும்.
  4. ஆவணத்தின் நான்காவது பக்கத்தில் கீழ்க்காட்டியவாறு அட்டவணையொன்றை (Table) உருவாக்கவும்.
Last Updated on Monday, 05 May 2008 10:31